http://clearblogs.com/piriyaa/

ஸ்ரீ ராம ஜெயம்
---------------
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே உன்றை தாவி
அஞ்சிலே ஓன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு
அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்து காப்பான்.
ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ குருவின் பாதார விந்தங்களின் மகரந்தப் பொடிகளால் என் மனக்கண்ணாடியை துய்மைப் படுத்தி நான்கு விதமான [தார்மம் அதர்மம் காமம் மேட்சம் ] புருஷார்த்தங்களையும் கொடுக்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் நிர் மலமான புகழை வர்ணிக்கின்றேன்
சோம்பல் இல்லாமல் உழகைக்க வேண்டும்
காலத்தை மதிக்க வேண்டும்
திட்டமிட்ட செலவுடன் செய்யும் தொழிலை
உயர்வாகநினைத்து சுயநலம் இல்லாத வாழ்கை
வாழவேண்டும்
--
ராகினி
3 Kommentare:
சின்ன வயதில் சொல்லும் ஸ்லோகம்
மீண்டும் அந்த நினைவுகளை மீட்டுத்தந்தது.நன்றி!
விளக்கங்களும் அருமை!
இளம் வயதில் கோவிலை சுற்றும் போது இதைத்தான் சொல்லிக்கொள்வேன்.
nanri ungkal varukaikku
Kommentar veröffentlichen